ந‌ரக‌ வாச‌ம் செய்யும் ந‌க‌ர‌வாசிக‌ளே !




இயற்கையின் இனிமையைத் தொலைத்து
மழலையின் சிரிப்பை மறந்து‌‌‌‌
நண்பனின் நகைச்சுவையைப் பிரிந்து‌‌‌
பெற்றோரின் பேணலைப் புறக்கணித்து‌‌
இரவு பகலாய் நிம்மதியைத் தொலைத்து
ணப்பேயின் பிடரியைத் தொடர்ந்து
பின் பலிகடாவாகி
சர்க்கரையை சகவாசம் செய்யும் நாமனைவரும்‌‌‌
இயந்திரமாய் திரியும் இவ்வாழ்க்கையில்‌‌
சுவரில்லா சித்திரமாய்‌‌
நரகவாசம் செய்யும் நகரவாசிகளே !!!‌‌‌‌‌‌

4 comments:

  1. Highly trafficked road is equal to Cell.That's wat i understand from your poem

    ReplyDelete
  2. http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_1145.html

    ReplyDelete
  3. நல்லா சொல்லி இருக்கறீங்க நரக வாழ்க்கையை...

    ReplyDelete
  4. @ சங்கவி, விக்கி உலகம், singh from callezee...

    thanks 4 ur comments

    ReplyDelete