PROJECT MADURAI - ஒரு அறிமுகம்
இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ்
இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள
தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.
மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன
உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு
தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம்
ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும்
தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு
மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி
வருகின்றனர்.
LIST OF WORKS:
http://www.projectmadurai.org/pmworks.html
இங்கு அனைத்து தமிழ் நூல்களும்/வாசிப்புகளும் pdf மற்றும் html
முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரிய தமிழ்த்தொண்டு புரியும்
அனைத்து தமிழர்களுக்கும் - என் இனிய வாழ்த்துக்கள்.
இது, தமிழனாகப் பிறந்த நாம் அனைவரும் வாசம் செய்யவேண்டிய ஒரு வலைப்பக்கம். என்றும் நம்மால் இயன்றவரை தமிழ் மணம் பரவச்செய்தல் வேண்டும்.
இது, தமிழனாகப் பிறந்த நாம் அனைவரும் வாசம் செய்யவேண்டிய ஒரு வலைப்பக்கம். என்றும் நம்மால் இயன்றவரை தமிழ் மணம் பரவச்செய்தல் வேண்டும்.
தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி நண்பரே !!! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
ReplyDeleteஅத்தளத்திற்கு வருகை செய்து பாருங்கள், பல்வேறான தமிழ் படைப்புகளைக் மின்பதிப்பு வடிவில் காணமுடியும். இத்தள குழுவின் பங்களிப்பு நிச்சயம் பாராட்டிற்குரியது, இந்த அரிய பணி தொடர வாழ்த்துகள்.
Delete