இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
இணையதள நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

துன்முகி வருடத்தில்

வளமான வாழ்வு
நிறைவான மனது
அன்பான பேச்சு
அறிவு நிறை கல்வி
தேவையான செல்வம்
தெளிந்த சிந்தனை
நேர் கொண்ட பார்வை
வலியில்லா வாழ்வு    
நோயில்லா உடல்
கலங்காத மனம் கொண்டு 
அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சிப் பொங்க என் வாழ்த்துக்கள்!

அன்புடன்
அருள்மொழிவர்மன்

2 comments:

  1. வலையுலக நண்பருக்கு எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஐயாவிற்கு என் வணக்கமும், வாழ்த்துக்களுக்கு நன்றியும்!

    ReplyDelete