tag:blogger.com,1999:blog-8836484182543481105.post47116007151846642..comments2024-02-27T13:36:21.007+04:00Comments on எனது பயணம்: (பெண்களின்) குடிப்பழக்கம்அருள்மொழிவர்மன்http://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8836484182543481105.post-1365368990635782042016-10-12T22:28:20.708+04:002016-10-12T22:28:20.708+04:00@ Chander, நண்பரின் வருகைக்கு நன்றி! முன்பெல்லாம் ...@ Chander, நண்பரின் வருகைக்கு நன்றி! முன்பெல்லாம் ஆண்-பெண்களுக்கிடையில் நல்ல விடயத்திற்காக போட்டி வந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலை கீழ், ஆண் பெண் சமம் என்பதை உணர்த்துவதாக எண்ணிக்கொண்டு சீரழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்!!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-66834843899539772062016-10-11T21:19:29.248+04:002016-10-11T21:19:29.248+04:00i.n bangalore one can easily find out young ...i.n bangalore one can easily find out young girls smoking in the company of men during their tea breaks in software companies.... bpo offices..Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-59310013337984930062016-04-03T18:36:46.136+04:002016-04-03T18:36:46.136+04:00@ மனோ சாமிநாதன் - தங்களின் முதல் வருகைக்கும் பின்ன...@ மனோ சாமிநாதன் - தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அம்மா! நான் குறிப்பிட மறந்ததைச் சுட்டிக்காட்டியதற்கும் மிக்க நன்றி.

தாங்கள் எனக்குச் சுட்டிக்காட்டியதைப் போல் பிள்ளைகள் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டும் பெற்றோர்கள் மிகவும் குறைவு. இன்று பிள்ளைகளிடத்தில் நிலவும் தவறான பல செயல்களுக்கு பெற்றோர்களின் கண்டிப்பின்மை முக்கியக் காரணமாகவுள்ளது. சூழ்நிலைகளின் காரணமாக, பிள்ளைகள் செய்யும் தவறான காரியங்களை, அவர்கள் மீண்டும் செய்யாதவாறு, அவர்களை வழி நடத்திச் செல்லவேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகும்.

அதேபோல் நல்லதை சொல்லி தவறை கண்டிக்கும் பெற்றோர்கள் இங்கு மிகவும் குறைவு.

பிள்ளையை பெற்றெடுத்தால் மட்டும் போதாது, அவர்களை முறையாக வளர்ப்பதும் பெற்றோரின் கடமையாகும். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பது போல் பிள்ளைகளின் இதுபோன்ற தவறுகளுக்குப் பெற்றோர்களே காரணமாவர்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான் இங்கு வழக்கமாக உள்ளது.

மேலை குறிப்பிட்டவகைகளையும் இப்பதிவில் இணைத்து திருத்தி விடுகிறேன்.அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-21687113980549651812016-04-02T21:20:28.444+04:002016-04-02T21:20:28.444+04:00உங்களின் அலசல் மிக அருமை! பெண்கள் மீதான உங்களின் ச...உங்களின் அலசல் மிக அருமை! பெண்கள் மீதான உங்களின் சமூக அக்கறை மனதுக்கு மகிழ்ச்சியைத்தருகிறது!

ஆனால் இன்றைய பெண்களின் இந்த நிலைக்கு நீங்கள் எழுதியுள்ள காரணங்கள விடவும் மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது! அது தான் நல்லவை சொல்லி பெண்களை அவர்கள் பெற்றோர் வளர்ப்பது!
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்"

பாரதியைப்படித்தே நாங்களெல்லாம் வளர்ந்தோம். இன்று யாருக்கு பாரதியைத் தெரிந்திருக்கிறது? நல்லவற்றைப்பற்றிய ஞானமும் அதே போலத்தான்!

இது பற்றிய பதிவெழுத நிறைய விஷயங்கள் இருக்கின்றன! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-47714513777543679722016-03-31T22:11:11.459+04:002016-03-31T22:11:11.459+04:00@பழனி.கந்தசாமி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்...@பழனி.கந்தசாமி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

நல்ல மாற்றமா இருந்தா சந்தோஷமா ஏத்துக்கலாம், ஆனா இந்த மாதிரி விஷயங்களை ஏத்துக்க மனசு ஏதோ தயங்குது. நம்ம நெனக்கறத சொல்லித்தானே ஆகணும். அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-68783504003254425762016-03-31T02:20:20.075+04:002016-03-31T02:20:20.075+04:00புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். மாற்றம் நிகழ்...புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com