tag:blogger.com,1999:blog-8836484182543481105.post244095656474309127..comments2024-02-27T13:36:21.007+04:00Comments on எனது பயணம்: சூப்பர் மார்க்கெட்டும் அண்ணாச்சி கடையும்அருள்மொழிவர்மன்http://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8836484182543481105.post-2200407916135847902020-02-07T10:54:28.032+04:002020-02-07T10:54:28.032+04:00சிறு நகரங்களிலும் இந்த ஹைடெக் மோகம் பரவுவது தடுக்க...சிறு நகரங்களிலும் இந்த ஹைடெக் மோகம் பரவுவது தடுக்கப் படவேண்டும் என்பது என் அபிப்பிராயம்

Nattu Marunthu KadaiSIRUTHOZHILMUNAIVORhttps://www.blogger.com/profile/06057542963943315236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-58427634172325217492016-10-12T22:23:02.169+04:002016-10-12T22:23:02.169+04:00@ Chander, பதிவை வாசித்து எதிர்-கருத்தளித்தற்கு நன...@ Chander, பதிவை வாசித்து எதிர்-கருத்தளித்தற்கு நன்றி!
நான் இப்பதிவில் கூறமுற்பட்டது சூப்பர் மார்க்கெட்டுகளை எதிர்ப்பதாக அல்ல; மாறாக மெல்ல மெல்ல நலிவடைந்து இன்று நம் கண் முன்னே காணாமல் போகும் அண்ணாச்சி கடைகளையும், அதனைப் பரம்பரைத் தொழிலாகக் கொண்டிருந்த வகுப்பினரின் தோய்மை நிலையையும் எண்ணி வருத்தமாக இருக்கிறது என்பதன் நோக்கில் பதிவிட்டிருந்தேன்.

நீங்கள் கூறியது போல் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் நல்ல தரமான காய்கறிகளும் பழ வகைகளும் கிடைப்பதை மறுப்பதற்கில்லை!!!!!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-91293789663324631892016-10-11T21:23:13.680+04:002016-10-11T21:23:13.680+04:00i differ from you..
in big super market...i differ from you..
in big super markets in vegetable sections one can always buy keerai different apples plantains lots of varieties...
also they are fresh... prices are reasonable.... pl do not condemn super markets mallsAnonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-6149314900931492932016-08-02T19:11:45.432+04:002016-08-02T19:11:45.432+04:00@ சோம. அழகு, தோழியின் வருகைக்கும் கருத்துரைக்கும் ...@ சோம. அழகு, தோழியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அண்ணாச்சி கடை என்பது எங்கள் ஊரில் மிகவும் பிரபலம், வீதிக்கொருக் கடையைப் பார்க்க முடியும். அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-79512464118138570682016-08-02T18:00:07.671+04:002016-08-02T18:00:07.671+04:00பல்பொருள் அங்காடிகளுக்கு முன்னால் நம்முடன் இருந்த ...பல்பொருள் அங்காடிகளுக்கு முன்னால் நம்முடன் இருந்த கடையை இயற்கையாக அண்ணாச்சிக் கடை என விளித்தமை மகிழ்ச்சி. நெல்லை மாவட்டத்தில் மட்டுமின்றி ஏனைய மாவட்டங்களிலும் அண்ணாச்சிக் கடைக்கு இருந்த/இருக்கிற மவுசு வியப்பு கலந்த மகிழ்ச்சி. தங்கள் பதிவில் உள்ள உயிரோட்டத்திற்கு வாழ்த்துக்கள். - சோம. அழகுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-21103357867962067742016-04-04T19:48:06.849+04:002016-04-04T19:48:06.849+04:00@ அசோகன் குப்புசாமி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத...@ அசோகன் குப்புசாமி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-2569919339273879282016-04-04T17:52:25.006+04:002016-04-04T17:52:25.006+04:00அருமையான பதிவு வாழ்த்துகள்அருமையான பதிவு வாழ்த்துகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-67143506819665086972016-03-15T22:18:04.350+04:002016-03-15T22:18:04.350+04:00அருமையாகச் சொன்னீர்கள் ஐயா, தங்கள் வருகைக்கும் பின...அருமையாகச் சொன்னீர்கள் ஐயா, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-46479757400132569272016-03-15T10:32:02.386+04:002016-03-15T10:32:02.386+04:00என் பதிவில் பின்னூட்டம் பார்த்து வந்தேன் எனக்கு இந...என் பதிவில் பின்னூட்டம் பார்த்து வந்தேன் எனக்கு இந்த ஹைடெக் கடைகள் என்றாலே அலர்ஜி கடையில் வாங்குபவருக்கும் விற்பவருக்கும் நேர்முக பரிவர்தனை இருக்க வேண்டும் என்றாஉ நம்புகிறேன் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் இந்த ஹைடெக் மோகம் பரவுவது தடுக்கப் படவேண்டும் என்பது என் அபிப்பிராயம் எல்லாமே மாறிவருகிறாஅதுசெரிப்பது கடினமாக இருக்கிறது வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com